delhi man

img

அபராதம் விதிக்கப்பட்டதால் வாகனத்திற்கு தீ வைத்து எரித்த இளைஞர்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்ததால் ஆவேசம் அடைந்த இளைஞர் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.